ராஜஸ்தானில், புகைபிடிப்பவர்கள், குட்கா புகையிலை
பயன்படுத்துபவர்களுக்கு, அரசு வேலை கிடையாது என, மாநில, காங்., அரசு
அறிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், அசோக் கெலாட்
தலைமையிலான ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு, அடுத்த மாதம், 1ம் தேதி தேர்தல்
நடக்கிறது.
ராஜஸ்தான் மாநில அரசின் இந்த முடிவுக்கு, புகையிலை எதிர்ப்பாளர்கள், வரவேற்பு தெரிவித்துள்ளனர்.