வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க வாய்ப்பு

வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

2011, 2012, 2013-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் சலுகை வழங்க தமிழக அரசு தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2011, 2012, 2013-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள், வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன் தாங்கள் பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலகத்தை 2015-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ள வேண்டும்.

இடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்த நீதிமன்ற தீர்ப்பும்,”அதனை அமுலாக்கமுடியாது “ என்றநிதிச்செயலர் கடிதமும்


ATM CARD BLOCK METHODS.......


பள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைப்பு சந்தாவினை 30/01/2015 குள் செலுத்துமாறு பள்ளிகளுக்கு இயக்குனர் உத்தரவு


தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் உயர்மட்ட பொறுப்பாளர்களின் கூட்டம் சென்னையில் - அரசு ஊழியர் சங்க கட்டிட சிவ.இளங்கோ அரங்கில் வரும் ஜனவரி 8 வியாழன் அன்று நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் 2003 க்குபிறகு நியமனம் பெற்றவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனை ரத்து செய்யக்கோரி அனைத்து இயக்கங்கள் சார்பாக பலபோராட்டங்கள் நடத்தப்பட்டன.
எனினும் அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. எனவே தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் உயர்மட்ட பொறுப்பாளர்களின் கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டிட சிவ இளங்கோ அரங்கில் வரும் ஜனவரி 8 வியாழன் அன்று நடைபெற உள்ளது.அதுசமயம் CPSரத்து போன்ற பொதுவான பிரச்சினைகள் குறித்து அரசிடம் வலியுறுத்த எடுக்கப்படவேண்டிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அறியப்படுகிறது

தொடக்கக் கல்வி - நடு நிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் அப்பள்ளிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் பணியிடங்கள் ஏற்படுத்துதல் சார்ந்த அறிவுரைகள்


பள்ளிக்கல்வி - குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட அரசு உத்தரவு


தகுதி காண் பருவம் ஆணை வேண்டி அனுப்பப்படும் கருத்துருவில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.




அரசு விடுமுறை நாட்கள் 2015


பாரத ரத்னா விருது பெற்றோர் பட்டியல்

மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் முறையே "பாரத ரத்னா' விருது பெறும் 44 மற்றும் 45ஆவது நபர்கள் ஆவர்.
கடந்த ஆண்டு, விஞ்ஞானி சி.என். ராவ், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் "பாரத ரத்னா' விருது பெற்றனர்.
இதுபோல், "பாரத ரத்னா' விருது பெற்ற மற்றவர்களின் பெயர், ஆண்டு விவரம் வருமாறு:
1) சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) - 1954
2) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - 1954
3) சி.வி. ராமன் - 1954
4) பகவன் தாஸ் - 1955
5) விஸ்வேஸ்வரய்யா - 1955
6) ஜவாஹர்லால் நேரு - 1955
7) கோவிந்த வல்லப பந்த் - 1957
8) தோண்டோ கேசவ் கார்வே - 1958
9) பிதான் சந்திர ராய் - 1961
10) புருஷோத்தம் தாஸ் டாண்டன் - 1961
11) ராஜேந்திர பிரசாத் - 1962
12) ஜாகிர் ஹுசேன் - 1963
13) பாண்டுரங்க் வாமன் கனே - 1963
14) லால் பகதூர் சாஸ்திரி - 1966
15) இந்திரா காந்தி - 1971
16) வி.வி. கிரி - 1975
17) கே. காமராஜ் - 1976
18) அன்னை தெரசா - 1980
19) ஆச்சார்ய வினோபா பாவே - 1983
20) கான் அப்துல் கஃபார் கான் - 1987
21) எம்.ஜி. ராமச்சந்திரன் - 1988
22) பி.ஆர். அம்பேத்கர் - 1990
23) நெல்சன் மண்டேலா - 1990
24) ராஜீவ் காந்தி - 1991
25) வல்லபபாய் படேல் - 1991
26) மொரார்ஜி தேசாய் - 1991
27) மௌலானா அபுல் கலாம் ஆஸாத் - 1992
28) ஜே.ஆர்.டி. டாடா - 1992
29) சத்யஜித் ராய் - 1992
30) குல்ஜாரிலால் நந்தா - 1997
31) அருணா ஆசப் அலி - 1997
32) ஏ.பி.ஜே. அப்துல் கலாம் - 1997
33) எம்.எஸ். சுப்புலட்சுமி - 1998
34) சிதம்பரம் சுப்ரமணியம் - 1998
35) ஜெயபிரகாஷ் நாராயண் - 1999
36) அமர்த்தியா சென் - 1999
37) கோபிநாத் போர்தோலோய் - 1999
38) பண்டிட் ரவிசங்கர் - 1999
39) லதா மங்கேஷ்கர் - 2001
40) உஸ்தாத் பிஸ்மில்லா கான் - 2001
41) பீம்சேன் ஜோஷி - 2009
42) சி.என்.ஆர். ராவ் - 2014
43) சச்சின் டெண்டுல்கர் - 2014

தொடக்கக் கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்று நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க அரசு பரிசீலிக்க ஏதுவாக விவரம் அளிக்க இயக்குனர் உத்தரவு


தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நிலுவையிலுள்ள கோப்புகளை முடித்தல் சார்பான இயக்குனரின் அறிவுரைகள்



தமிழ்நாடு அமைச்சுப் பணி - பிரிவு கண்காணிப்பாளர்களுக்கான பணி மாறுதல் (வ.எண்.1 முதல் 74 வரை) கலந்தாய்வு 20.12.2014 அன்றும் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு தேர்ந்தோர் பட்டியலில் (வ.எண். 1 முதல் 80 வரை) உள்ளவர்களுக்கு 21.12.2014 அன்றும் சென்னை, பெற்றோர் ஆசிரியர் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) – FEB 2015

பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் செயவதை நிறுத்தி வைத்தல் - ஆணை வெளியீடு


அரசு பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக நவீனப்படுத்த எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை

தமிழகத்தில், அரசு பள்ளிகளை, ஸ்மார்ட் வகுப்பறைகளாக நவீனப்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை செய்து வருகிறது.


புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம், அரசு பள்ளி மாணவர்களை, 21ம் நூற்றாண்டின் நவீன செயல்பாட்டிற்கு கொண்டு செல்வது; தற்போதைய கற்றல் - கற்பித்தல் முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்; தொழில்நுட்பம் நிறைந்த வகுப்பறைகள் என்ற சூழ்நிலையை உருவாக்க, எஸ்.சி.இ.ஆர்.டி., முயற்சி எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மனிதவள மேம்பாட்டு மையங்களின் ஆலோசனைகள் கோரப்பட்டன.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்திற்கு, 411 ஆய்வுகள் வந்தன; இதில், 211 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன.

இதுகுறித்து, எஸ்.சி.இ.ஆர்.டி., இணை இயக்குனர், அமுதவல்லி கூறுகையில், "தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகளை அனுப்பிய, கல்வியாளர்களை அழைத்து விளக்கமளிக்கும் வகையில், தேசிய கருத்தரங்கு, சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. பின், அரசுக்கு பரிந்துரைக்கப்படும்" என்றார்.

பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் களுக்கான மூன்று நாள் பயிற்சி இரண்டு கட்டமாக நடைபெறுகிறது






ஆசிரியர்களின் பி.காம்.,எம்.காம்., மற்றும் பி.எட்., பட்டம் பெற்றமைக்கு ஊக்க ஊதியம் அனுமதித்து ஆணை வெளியீடு



சமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.


தொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தணிக்கை - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகளை 31.03.2014 அன்றைய நிலையில் ஆசிரியர் சேம நல நிதியில் இருப்பிலுள்ள முடிவிருப்பத் தொகை மென்பொருளில் ஏற்றம் செய்து அரசு தகவல் தொகுப்பு மைய ஆணையாளரிடம் ஒப்படைக்க இயக்குனர் உத்தரவு

Popular Posts