தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள், மத்திய அரசு
ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் மற்றும் 7அம்சக் கோரிக்கைகளை
வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதையடுத்து
இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி
நிலவியது.
அரசு ஆசிரியர்களின் போராட்ட உணர்வை புரிந்து அரசு பின் வாங்கியுள்ளது.
இது வெற்றியின் முதல்படி!
TITO-JAC கின் ஒற்றுமை ஓங்குக!!