மார்ச் 21ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதை அடுத்து பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் அலுவலக தலைமையகத்தில் இருக்க உத்தரவு


இந்நிதியாண்டின் தமிழக பட்ஜெட் மார்ச் 21ஆம் தேதி தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதை அடுத்த துறை சார்ந்த அனைத்து விவரங்களும் தாயாற்படுத்தி வைத்து கொள்ளவும், பட்ஜெட் நடக்கும் நாளன்று அனைத்து இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் அவர்களின் அலுவவலக தலைமை இடத்தில் இருக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும் பட்ஜெட் நடக்கும் நாட்களில் அலுவலர்கள், எவ்வித வெளி பயணம் மேற்கொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular Posts