தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது.
2012-13 ஆண்டிற்கான உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் (வ.எண் 1முதல் 104 வரை) பரிசீலிக்கப்பட்டு, மேலும் 07.11.2012ன் படி திருத்திய முன்னுரிமை பட்டியலில் உள்ள 1 முதல் 94 வரையுள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இந்த உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
AEEO Panel
AEEO Panel