2012-13ஆம் கல்வியாண்டிற்கான - 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம்


மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து நடப்பு 2012-13ஆம் கல்வியாண்டிற்கான - 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க
click here to download the DEE format for Crayons and Colour Pencils
தொடக்கக்கல்வித்துறை திட்டம். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மையங்களில் விரைவில் இப்பென்சில்கள் அளிக்கப்பட்டு அவை உடனடியாக அனைத்து துறைகளின் கீழ் இயங்கும் 1 முதல் 5 வகுப்புகளுக்கு அளிக்கப்பட இருக்கிறது.

Popular Posts