NMMS 2014 தொடர்பான குறிப்புகள் .....

NMMS விண்ணப்பங்கள் பதிவேற்ற தொடக்கக் கல்வித்துறைக்கு மாவட்டத்திற்கு ஒன்று என யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்டு அந்தந்த உ.தொ.க அலுவலரின் மெயில்க்கு அனுப்பப்பட்டுள்ளது.


அதை பயன்படுத்தி அந்தந்த ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து புகைப்படத்தை பதிவேற்றி அதனை 2 செட் ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள். அதனை உ.தொ.க அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Just go to www.tndge.in, then entering the user name and password of NTS exam which has been provided already and once u logged in, click the NMMS application button situated on the top left side of the screen and proceed according to the instructions

Popular Posts