இடைநிலை ஆசிரியர்களுக்ககான ஊதிய வழக்கில், இன்று அரசு தரப்பில் பதில் மனு
தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் போதிய நேரமின்மை காரணமாக
வழக்கு 17.01.2014 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதி
மன்றத்தில் இன்று (07.01.2014)
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு
வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு எண்.33399/2013 இடைநிலை ஆசிரியர் (9300
-4200) ஊதியம் தொடர்பான வழக்கு 17.01.2014 ம் தேதிக்கு ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.