"ஏ.டி.எம்.,' களில் பணம் : ரிசர்வ் வங்கி புதிய வசதி


 "ஏ.டி.எம்.,' களில் பணத்தை எடுத்த பின், ரசீது வரும். அதில், எவ்வளவு பணம் இருப்பில் உள்ளது என தெரியவரும்.
   இதில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இடையூறை கருத்தில் கொண்டு, இனி "ஏ.டி.எம்.,' மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ரசீதுடன், இயந்திர "மானிட்டரில்', சேமிப்பு கணக்கு இருப்பு விபரங்கள்,வெளியிட வேண்டும் என, அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

"ஏ.டி.எம்.,' மையங்களில், இந்த வசதிகளை ஏற்படுத்த, ரிசர்வ் வங்கி புதிய "சாப்ட்வேரை', தயார் செய்துள்ளது. விரைவில், இக்கட்டுப்பாடு அனைத்து "ஏ.டி.எம்.,'களிலும் நடைமுறைக்கு வரும், என்றார்

Popular Posts