ஆகஸ்ட்-2  இயக்க நாள்
விருதுநகர் திருச்சுழி ஒன்றியத்தில் ஆகஸ்ட்-2 இயக்க நாளை முன்னிட்டு கொடியேற்று விழா ம.ரெட்டியபட்டியில் நடைபெற்றது. திருமதி.கொ.இந்திரா அவர்கள் தலைமையில் திருமதி.ஜெ.மனோன்மணி அவர்கள் இயக்ககொடியை ஏற்றி வைத்தார். CITU  அமைப்பாளர் திரு. செல்வராஜ் அவர்கள் வாழ்த்தி பேசினார். வட்டார செயலாளர் திரு.கூ.கருத்திருமன் அவர்கள் மற்றும் மாவட்ட துணை  செயலாளர் திரு.த.இர.செல்வகணேசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினர். வட்டார பொருளாளர் திரு.கா.அந்தோனி அவர்கள் நன்றி கூறினார்.











Popular Posts