தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ள ஒரு உத்தரவில், தமிழக அரசு
ஊழியர்கள் , ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 10 சதவீதம்
உயர்த்தப்பட்டுள்ளது.
click here to download the [Press Note No : 270 ] Statement of Honble Chief Minister on 10% DA announcement for Government Servants and Teachers
click here to download the [Press Note No : 270 ] Statement of Honble Chief Minister on 10% DA announcement for Government Servants and Teachers
இந்த உயர்வு 1-7- 2013-ம் ஆண்டில் இருந்து
கணக்கிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 8 லட்சம் அரசு ஊழியர்கள்,
ஓய்வூதியம் பெறுவோர் பயடைவர்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இதுவரை
80% இருந்த அகவிலைப்படி 90% மாற்றம் உயர்ந்துள்ளது. இதற்கான செய்தி
வெளியீடு விரைவிலும் அரசாணை இன்றோ நாளையோ வெளியாகு என
எதிர்பார்க்கப்படுகிறது.