வீட்டு வாடகையை வருமானவரியில் கழிக்கலாம். வருமானவரி சுற்றறிக்கையில் 5.3.9, 5.5.11 உள்ளது. வீட்டு வாடகை படி ரூ.3000/- மேல் வாங்குபவர்கள் மட்டுமே 10-b படிவம் வைக்கவேண்டும். தமிழக ஆசிரியர்கள் யாரும் ரூ.1400/-க்கு மேல் வாங்கவில்லை.


Popular Posts