விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றிய உதவி தொடக்க அலுவலர் ச.லட்சுமணன் அவர்களின் ஆசிரியர் விரோத போக்கு, அலுவலகத்தில் பெண் ஆசிரியர்களிடம் இரட்டை அர்த்த பேச்சுகளுக்கு ஆதரவளித்தல், போன்ற செயல்பாடுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் திரு.மயில் கண்டன உரை ஆற்றினார் . 50 பெண்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர்.








Popular Posts