DEE - Change TPF (From GDC to AG) 2016-17




2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதலின் போது ஆய்வுமேற்கொள்ள உள்ள இணை மற்றும் துணை இயக்குநர்களின் பட்டியல்




DEE - Transfer Circular 11 - Court Case Order Regarding


பணி விடுவிப்பு சான்றிதழ்



LPC FORM



கடந்தாண்டு பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாத ஆசிரியர்கள்*(ஈராசிரியர் பள்ளி ஆசிரியர்கள்)* 05.08.2016 முதல்விடுவிக்க அரசு உத்தரவு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1-6-2016 அன்று தேர்வுநிலையை முடிக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான உண்மைத்தன்மை சான்றிதழ்கள் இல்லாவிடினும் தேர்வுநிலைக்கான கருத்துருக்களை அனுப்பலாம் என்பதற்கான முதன்மைக் கல்வி அலுவகிருஷ்ணகிரிலர் அவர்களின் செயல்முறைகள்.


NHIS 2016 -SPOUSE OPTION CERITIFICATE


புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம்-2016 விண்ணப்ப படிவம்(NHIS 2016 - Apply Form)



அகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான BRC, CRC பயிற்சிகள் விவரம் வெளியீடு


பள்ளிக்கல்வி - பள்ளி வளாகங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கை எடுக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் அறிவுரை - செயல்முறைகள்


தொடக்கக்கல்வி - அரசு அலுவலர்களின் சிறந்த செயல்பாட்டிற்கான முதலமைச்சர் விருதுகள் - தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - இயக்குனர் செயல்முறைகள்


இனி ஆசிரியர்களுக்கும் Exam! Pass ஆகாவிட்டால் ஊதிய உயர்வு ✂ கட்!

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொருஆசிரியரின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலானபுதிய கல்வி கொள்கையைவெளியிட்டுள்ளது. 


அதில் மாணவர்கள் கல்வி திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்துள்ளது.இந்தியாவில் பள்ளி ஆசிரியர்களின் திறமையின்மையால், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மற்றும் திறன் குறைவாக இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய தனியாக ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்க வேண்டும். தகுதி தேர்வின் அடிப்படையில்தான் புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும்.  (தமிழகத்தில் ஏற்கனவே இந்த நடைமுறை இருக்கிறது). அனைத்து ஆசிரியர் கல்வி நிறுவனங்களும் இனி மத்திய அரசின் அங்கீகாரத்தை கண்டிப்பாக பெற வேண்டும்.

தேசிய அளவில் ஆசிரியர் கல்வியியலுக்கான பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆசிரியரின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் திறன்தேர்வு நடத்தப்படும். இதில் ஆசிரியர்கள் கட்டாயம் பாஸ் செய்ய வேண்டும். திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்குமட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும். தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு 'கட்'.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு பாடத்திட்டங்கள் இருப்பதால் தேசிய அளவில்மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுகிறது. எனவே தேசிய அளவில் கணிதம், அறிவியல், ஆங்கிலம் என்று 3 பாடங்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம்வகுக்கப்படும். இந்த 3 பாடங்களை தவிர மொழிப்பாடம், சமூக அறிவியல், தொழில்கவ்வி பாடங்களை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம். 

6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் வழிக்கல்வி கட்டாயமாக்கப்படுகிறது. இது உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்து புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுவரை மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதி வந்த நிலையில், இப்போது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களும் திறன் தேர்வு எழுதவேண்டும் என்பதால் ஆசிரியர்கள் தங்களது திறனை தொடர்ந்து மேன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படப்போகிறது.

CPS -திட்டத்தில் இதுவரை 245 பேருக்கு பலன் -முகவரி தரமுடியாது என கருவூல கணக்கு இயக்குனரகம் கைவிரிப்பு


தமிழ் நாடு காவல்துறை அல்லது தமிழ் நாடு அரசு பணியில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்த நண்பர்கள் யாரேனும் ராஜினாமா செய்திருந்தால் / மரணமைடந்திருந்தால் அவர்களின்/ வாரிசுதாரை பங்களிப்பு ஓய்வூதிய தொகையை வேண்டி அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பி அவர்களுைடய செட்டில்மென்ட் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். CPS Settlement Order Copy


DEE -Free Bus Pass Reg Director Proceeding....



ஆசிரியர் கல்வி - ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி சான்றுகளின் உண்மைத் தன்மை சார்பான கோரிக்கையினை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்ப இயக்குனர் உத்தரவு


TRANSFER NEWS - ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளுக்கு மாறுதல் கலந்தாய்வு பற்றிய விவரம் மற்றும் செயல்முறைகள்...


RTI -M.Ed.,உயர்கல்வி பயில துறை அனுமதி கோருவது குறித்தும் M.Phil.,பகுதி நேரத்தில் பயில முன் அனுமதி கோருவது குறித்தும் பெறப்பட்ட தகவல்...


RTI - :உயர்கல்வி பயிலும் அனுமதி தொடர்பான தகவல்...


SSA - PRIMARY & UPPER PRIMARY CRC TOPICS


2015 - 2016 ம் கல்வி ஆண்டிற்கான CRC சிறப்பு CL - ஈடு செய்ய வேண்டிய கடைசி நாட்கள் விவரம்


ஆசிரியர் கல்வி - ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி சான்றுகளின் உண்மைத் தன்மை சார்பான கோரிக்கையினை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்ப இயக்குனர் உத்தரவு


SSA - Primary CRC16.07.2016SABL Training*Upper Primary CRC30.07.2016ALM Training. SPD PROCEEDING



DR.ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகள் 2015/2016 - ஆசிரியர்களை தேர்தெடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்


Popular Posts