2012 - 2013 ஆம் ஆண்டிற்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் அறிவிப்பு -


அரசு ஊழியர்களுக்கான வீட்டுவசதி கடன் :
அ). ரூ. 50000/- வரை -5.50 %
ஆ). ரூ. 50001/-  முதல் 150000/- வரை - 7.00 %
இ). ரூ.150001/- முதல் 500000/- வரை - 9.00 %
ஈ).  ரூ.500000/- த்திற்கு மேல் - 10.00%
கூட்டுறவு வங்கிகளில் பெறும் கடன்களுக்கு - 10.00%

Popular Posts