TNPTF மாநில தேர்தல் 18.01.2015 அன்று திருப்பூரில் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள்:
மாநில தலைவர் : தோழர்.S.மோசஸ்
மாநில செயலாளர் : தோழர்.பாலச்சந்தர் 
மாநில பொருளாளர் : தோழர்.ஜீவானந்தம்
மாநில துணை தலைவர் (தெ.ம): தோழர்.து.மல்லிகா. (விருதுநகர்)
தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களது இயக்கப்பணி சிறக்க
TNPTF-விருதுநகர் மாவட்ட கிளை  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.









ஆசிரியர் விரோத போக்கில் ஈடுபடும் வெம்பகோட்டை ஒன்றிய AEEO திரு.M.P.ராஜேந்திரன் அவர்களை கண்டித்து TNPTF வெம்பகோட்டை கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.







தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விருதுநகர் கிளைத் தேர்தல் 03.01.2015 சனி பிற்பகல் 3மணியளவில் நடைபெற்றது . கீழ்க்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர் .
மாவட்டத் தலைவர்               : பொ .பரமசிவன்
மாவட்ட துணைத் தலைவர் :கூ.கருத்திருமன்
மாவட்ட துணைத் தலைவர் : மா.அய்யனார்

மாவட்டச் செயலாளர்               :வை.ச.வைரமுத்து
மாவட்ட துணைச் செயலாளர் :செ.முத்தையா
மாவட்ட துணைச் செயலாளர் :தே .விஜயவேல்
மாவட்ட துணைச் செயலாளர் :து.மல்லிகா 

மாவட்டப் பொருளாளர் :த .இர.செல்வகணேசன் 










Popular Posts