3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர்.
சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அனைத்து பணியிடங்களையும் விரைவாக நிரப்பப்பட்டு வருகிறது - பள்ளிக்கல்வி இயக்குநர்