மனுக்கள் - அரசு ஊழியர்களின் குறைகளை தீர்க்க கோரி வரும் மனுக்களை கையாள்வதில் அரசு அலுவலகங்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து பணியாளர் நிருவாகச் சீர்த்திருத்தத்துறை உத்தரவு



புதிய ஓய்வூதியம் திட்டம் எப்போது கைவிடப்படும்; சட்ட பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் திரு.கே.பாலகிருஷ்ணன் கேள்வி


தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவ்டிக்கைக் குழு சார்பில் கோரப்பட்ட கோரிக்கைகள் அரசின் கொள்கைக்குட்பட்டது என கோரிக்கை நிராகரித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில்


டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த தொடக்கக்கல்வித்துறை உத்தரவு





Pay Authoriation Order for 1610 SGT


புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசுப்பங்களிப்பு ரூ.6000 கோடி இது வரை வழங்கவில்லை: அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு


அரசு ஊழியர்களின் கேள்விகளுக்கு அரசு துறைகள் மவுனம்: பிடிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.2,300 கோடி எங்கே?

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி விவரம், நிதித்துறை மற்றும் தகவல் தொகுப்பு மையத்தில் இல்லாததால், இந்த திட்டத்தின் நிலை குறித்து, அரசு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில், கடந்த ஆண்டு வரை, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம், 2,300 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் எங்கே என்பது தான், இப்போதைய கேள்வி.
தமிழகத்தில், 2003 ஏப்ரல் முதல், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகமானது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுஉள்ளனர்.

இத்திட்டத்தில், அடிப்படை ஊதியம், தர ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில், மாதம், 10 சதவீதம் பிடிக்கப்படும். அதே அளவு தொகையை, அரசும் தன் பங்காக செலுத்தும். 
40 சதவீத முதலீடுபின், ஊழியர் ஓய்வுபெறும் போது, மொத்தத் தொகையில், 60 சதவீதம் வழங்கப்படும். மீதமுள்ள, 40 சதவீதம், பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கடந்த, 12 ஆண்டுகளில் ஓய்வு பெற்றுள்ளனர். பலர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்; சிலர் மரணமடைந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு, பிடிக்கப்பட்ட நிதி எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரும், ஆசிரியருமான பிரெட்ரிக் ஏங்கல்ஸ், தமிழக நிதித்துறை, தகவல் தொகுப்பு மையம் மற்றும் கணக்கு மற்றும் கருவூலத் துறைக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தகவல் கேட்டுள்ளார்.
இதில், 'தங்களிடம் எந்த விவரமும் இல்லை' என, நிதித்துறை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில், கடந்த ஆண்டு வரை, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம், 2,300 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக, மாநில தகவல் தொகுப்பு மையம் தெரிவித்துள்ளது. 
அதேநேரம், ஓய்வு பெற்றவர், இறந்தவர் போன்ற விவரங்களோ, அவர்களுக்கான நிதி விவரமோ, தங்களுக்கு தெரியாது என, நிதித்துறை, தகவல் தொகுப்பு மையம், கணக்கு மற்றும் கருவூலத்துறை ஆகியவை தெரிவித்துள்ளன.தெளிவான முடிவு இல்லை.இதற்கிடையில், 'தமிழக அரசின் நிதி, மத்திய அரசின் திட்டத்திலும் இந்த பணம் முதலீடு செய்யப்படவில்லை' என, மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் குழப்பத்தில் உள்ளனர். 
இதுகுறித்து, பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட நிதியை பயன்படுத்துவது குறித்து, அரசு இன்னும் தெளிவான முடிவு எடுக்கவில்லை. அதனால், அந்த நிதியை வெளியில் முதலீடு செய்யவில்லை. இதுகுறித்து அரசு உரிய முடிவு எடுக்காததால், அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக்கல்வி - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு மற்றும் பதவி உயர்வு முறையாக வழங்க இயக்குனர் உத்தரவு

மாணவர்களை பள்ளி வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு


உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு இணையதள வசதி ஏற்படுத்த விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு


தொடக்கக் கல்வி - ஆதார் அட்டை இல்லாத மாணவர்களின் TIN எண் அல்லது அவரது குடும்பத்தினருக்கு அல்லது குடும்ப உறுப்பினர் எவருக்கேனும் வழங்கப்பட்டுள்ள TIN எண் சார்ந்த விவரங்களை மாணவர்களிடமிருந்து பெற்று பள்ளிவாரியாக தொகுப்பறிக்கை அனுப்புதல் சார்பு



பெரியார் ஆயிரம் என்ற தலைப்பில் 6 முதல் 8 வகுப்புகளுக்கு வினா-விடை எழுத்துத் தேர்வு - தொடக்கக்கல்வி துறை உத்தரவு


பள்ளிக்கல்வி - மாணவர்களின் பாதுகாப்பு - இயக்குனர் அறிவுரைகள்



தொடக்கக் கல்வி - அகஇ - மையக் கூட்டங்களில் கல்ந்து கொண்டு பணி செய்த நாட்களை, ஈடுசெய் விடுப்பாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க தகுதி படைத்த அலுவலர் தொடர்புடைய பள்ளித்தலைமையாசிரியரே ஆவார்.


DEE - PAY AUTHORIZATION FOR 1610 SEC.GR.TEACHERS


தொ.க.2012 ல்TET மூலம் நி யமனம் பெற்றோருக்கு தர எண் அடிப்படையில் பதவி யுயர்வு பட்டியல் தயாரிக்க ப்பட்டுள்ளது.RTI


பள்ளிக்கல்வி - கல்வித்துறைக்கு மாணவர்களின் ஒழுக்கமற்ற செயல்களால் களங்கம்; தடுக்க மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் அறிவுரைகளை வழங்க இயக்குனர் உத்தரவு


15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்


திருத்திய ஊதியம் - தமிழ்நாடு திருத்திய ஊதிம் 2009 - திருத்திய ஊதிய மாற்றியமைப்பு சார்பான கோரிக்கைகள் பெற இயலாது என அரசு அறிவிப்பு



மாறுதலுக்கான தகுதி 3 ஆண்டுகள் பணிக்காலம் என்பதற்கு TNPTF கண்டனம்.


பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்








உதவித்/ கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கள் மீளவும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பணி மாறுதல் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு



உதவித்/ கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


கோப்புகளை கூர்ந்தாய்ந்து முதல் முறையே தேவையான ஆவனங்களை கோர அரசு உத்தரவு




ஜாக்டோ சார்பில் சி.பி.ஐ(மார்க்சிஸ்ட்)., மாநில செயலாளர் திரு.ஜி.இராமகிருஷ்ணன் உடன் ஜாக்டோ குழு சந்திப்பு


அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறு வளமைய பயிற்சி "ENRICHMENT TRAINING ON CCE IN SABL" என்ற தலைப்பில் 11.07.2015 அன்று நடைபெறவுள்ளது


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றோருக்கு, பிடித்தம் செய்த தொகை, அரசின் பங்களிப்பு சேர்த்து வட்டியுடன் திரும்ப அளிக்க அரசு உத்தரவு


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் சார்பான திருத்தம்


01.08.2015 சனிக்கிழமை அன்று சென்னையில் அனைத்து இயக்கங்களின் சார்பாக மா நில பொறுப்பாளர்கள், ஜாக்டோ உயர்மட்ட பொதுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு


அகஇ - மாணவர்களின் தர மேம்பாட்டிற்கு "ஆசிரியர் பயிற்றுநர்கள்" மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து மாநில திட்ட இயக்குனர் அவர்களின் வழிக்காட்டுதல்கள்





முதுகலை ஆசிரியர்கள் கீழ் வகுப்புகளை எடுக்கலாமா ?



உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பிடித்தம் செய்த தொகை, அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு

மதுரை மாவட்டத்தை சேர்ந்த மேலூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து 2012ல் காமாட்சி என்பவர் ஓய்வு பெற்றார். இவர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை திரும்ப அளிக்க கோரி 2013ல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கு தொடுத்தார்.
 
 இதையடுத்து 2014ல் நீதிமன்ற ரூ.2,91,000/-(பிடித்தம் செய்த தொகை மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து) மற்றும் வட்டியுடன் அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
 
உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியும், உரிய நபருக்கு தொகை வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் உரிய நபருக்கு அவரின் வங்கி கணக்கில் ரூ.2,91,000/- மற்றும் அதற்கான வட்டி சேர்த்து வரவு வைக்கப்பட்டுள்ளது.
 
 இது புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் ஊக்கத்தை அளித்துள்ளது. அதேபோல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு ஒன்று அடுத்த வாரத்தில் தாக்கல் ஆக உள்ளது.

சிறுபான்மை இன மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்

Popular Posts