3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர்.
சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் -01.06.2016 -ல் உள்ளவாறு உத்தேச மற்றும் தற்போதைய ஆசிரியர் காலிப்பணியிடங்கள் சேகரித்தல் சார்பு.நாள்:09/06/16-இணைப்பு படிவம் A முதல் E வரை.