3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர்.
சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாளை 12.01.2013 அன்று பள்ளிகளில் கொண்டாடுவதோடு இவ்வருடம் முழுதும் "தேசிய விழிப்புணர்வு" நோக்கோடு நிகழ்சிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு